Powered By Blogger

Tuesday, December 21, 2010

22.12.2010 தண்டையார்பேட்டையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் தமிழ் தேசிய அரசியல் பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது. 2010/12/21 , 6:04 AM [UTC]


நாம் தமிழர் கட்சியின் தமிழ் தேசிய அரசியல் பயிற்சி வகுப்பு தண்டையார்பேட்டையில் நடைபெறவுள்ளது.
கருத்துரையாளர்கள்;
அன்புதென்னரசு,
புதுகோட்டை ஜெயசீலன்,
வழக்கறிஞர் ராசீவ் காந்தி.
தலைப்பு ; இந்தியா ,தமிழகம், தமிழீழம் ஒரு பார்வை.
இடம்; நேதாஜி நகர்
வணிகர் திருமண மண்டபம், தண்டையார் பேட்டை
IOC  பேருந்து நிறுத்தம் அருகே,
நேரம் ;மாலை 5 மணி
நாள்; 22.12.2010
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் ;தணிகை மணி, சதிஸ்,கோபால்,வேலு,மணலி கெளதம்,ரகு,வழக்கறிஞர் தில்லி பாபு,கிருஷ்ணமூர்த்தி,கனி,ஜோசப்,எட்வின்.
நிகழ்ச்சி அமைப்பாளர்கள்; யுவன் ரோச் அண்ணா ,ஆனந்தராசு.
தொடர்புக்கு: 8939199766, 9841086954,9380944578,9444852682,9884523508.

No comments:

Post a Comment