27.12.2010 அன்று இராமநாதபுரம் நாம் தமிழர் கட்சி சார்பாக பெரியார், எம்.ஜி.ஆர் நினைவு நாள் மற்றும் இலங்கைக்கு கடல் வழியாக இந்தியா மின்சாரம் வழங்குவதை எதிர்த்து மாபெரும் பொதுக்கூட்டம்.
இராமநாதபுரம் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக பெரியார், எம்.ஜி.ஆர் நினைவு நாள் மற்றும் இலங்கைக்கு கடல் வழியாக இந்தியா மின்சாரம் வழங்குவதை எதிர்த்து மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது.நாம் தமிழர் கட்சி மாவட்ட ,நகர,ஒன்றிய மற்றும் பகுதி பொறுப்பாளர்கள் அனைவரும் தங்கள் தோழர்கள் மற்றும் குடும்பத்துடன் பெருந்திரளாக கலந்து கொள்ளும் படி தோழமையுடன் கேட்டு கொள்கிறோம்.
இடம்: பாரதி நகர் பேருந்து நிலையம்,இராமநாதபுரம்.
நாள்: டிசம்பர் 27 (திங்கள் கிழமை)
நேரம்: மாலை 5 மணி
தலைமை:திரு.க.கி.பிரதாப் ,மாவட்ட இளைஞரணி செயலாளர்
முன்னிலை: திரு.பிரவீன் குமார்,திரு.இராசகுமார்,
திரு.குமரன், நகர் தலைவர்
சிறப்புரை:திரு.ராசீவ் காந்தி, மாநில ஒருங்கிணைப்பாளர்
திரு.பேராசிரியர் கோவை கல்யாணசுந்தரம்
திரு.நாகேசுவரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
திரு.செரோன் குமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
நன்றியுரை:திரு.வெண்குளம் ராசு.
தொடர்புக்கு:9786960608,9952160760,9176999019
நாம் தமிழர் கட்சி, இராமநாதபுரம் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு.
No comments:
Post a Comment